இத முதல்ல பாருங்க ... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இத முதல்ல பாருங்க ... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 18 ஆகஸ்ட், 2010
இத முதல்ல பாருங்க ...
எனக்குள்ள ஒரு மிருகம்
இருக்கேன்ள பாத்தீங்களா
என்ன ...
சுகமா இருக்குயா
புலி வருது
புலி வருது ...
இந்த சூனாபானா
எவ்வளவு சூட்டிப்புனு
இப்ப தெரியுதா
ஐ லவ்யூடா
செல்லம்
எங்க எல்லோரும்
ஒரு முற பல்ல
காட்டுங்க
ஒரே .!
கே...ரா இருக்குப்பா
என்ன பன்றது
பயபுள்ள ஒன்னும்
மடிய மாட்டீங்குது
இவங்க இப்படித்தா
நீங்க வாங்க வேற
என்ன வச்சிருக்கான்னு
பாக்கலாம் .
செவ்வாய், 27 ஜூலை, 2010
இத முதல்ல பாருங்க ...
என்ன என் கண்ண
பாத்து மயங்கீட்டீங்களா
இப்பவே
கண்ணக் கட்டுதே ...
மட்டமான சரக்க
குடுத்து ஏமாத்தீட்டாங்கயா
இல்லனா நாங்களாவது
மட்டயாவதாவது
இந்தக் கோட்டத் தான்டி
நீயும் வரக் கூடாது
நானும் வரமாட்டேன்
பேச்சு பேச்சாத்தான்
இருக்கனும்
எனக்கு பொண்ணு
பாத்துட்டு இருக்கேன்
நாங்களும்
வளந்துட்டோம்ல
சரக்கு தயார்
தொட்டுக்க ஏதாவது
இருந்தா குடுங்க .!
சொன்னா கேளுமா
உன் வாழைப்பழத்த
நான் திருடி திங்கல
இந்த ஊருக்குள்ள
நான் தாங்க பெரிய ஆளு
எந்த பட்டன
அமுக்கனும்கிற ஒன்னு மட்டுந்தாங்க தெரியாது எப்டீ
எ ஆளு நேத்திதா
மடிஞ்சது மிர்சலா
இருக்கிராள்ள
பூனைப்படைன்னு
சொல்லுவாங்களே அது
இது தானோ ?
நம்பள
கலாய்க்கிறதுக்குனே
ஒக்காந்து யோசிப்பானோ
ஐயய்யோ
இதுக்கெல்லாம் காரணம்
நான் இல்லீங்க எதா
இருந்தாலும்
கருத்துரையில் சொல்லீட்டு போங்க
அவன் பார்த்துக்குவான்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















